South Central Railway Recruitment-2018


தென் மத்திய ரயில்வேயில் குரூப் சி பணிகள்,
South Central Railway,
Chief Personnel Officer,
4th Floor, Rail Nilayam,South
Central Railway, 
Secunderabad- 500025.
TELANGANA,

தெற்கு மத்திய ரயில்வேயில் குரூப் சி மற்றும் டி பணிகளுக்கான  காலியிடங்கள்ளுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Group C Scouts & Guides Quota):
பணி இடங்கள்:2

வயது:
18 முதல் 30க்குள்.

கல்வித்தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது பிளஸ் 2 தேர்ச்சி.

2. Erstwhile Group D:
பணி இடங்கள்: 12

வயது:
18 முதல் 33க்குள்.

தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் NAC சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்ஸ்/ எஸ் அண்ட் டி டிரேடில் ஐடிஐ அல்லது 10ம் வகுப்பு/ஐடிஐ/என்ஏசி சான்று பெற்றிருக்க வேண்டும்.

3. Scouts and Guides:

தகுதி:
President Scout/Guide/Rover/Ranger/Himalayan Wood Badge ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று பெற்றிருக்க வேண்டும். 5 வருடங்களாக Scoutல் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்திய ரயில்வே/தேசிய/மாநில அளவில் நடைபெற்ற ஏதேனும் 2 நிகழ்வுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் 7வது ஊதியக்குழு விதிமுறைகளின்படி வழங்கப்படும்.

தகுதியானவர்கள் www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்திலிருந்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொண்டு மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Personnel Officer
(Recruitment),Office of Principal
Chief Personnel Officer,
4th Floor, Rail Nilayam,South
Central Railway,
Secunderabad- 500025.
TELANGANA.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.7.2018.




EmoticonEmoticon