SETS Scientist Recruitment-2018 | Last Date:06-07-2018

SOCIETY FOR ELECTRONIC TRANSACTIONS AND SECURITY (SETS),
MGR Knowledge City, CIT Campus, Taramani,
Chennai ,– 600 113. India,

Advertisement No. SETS/Chn/Rec/2018-19/01 
Advt.Date: 06th June 2018
Last Date:06-07-2018

சொசைட்டி பார் எலக்ட்ரானிக்ஸ் டிரான்ஸக்ஷன் அண்ட் செக்யுரிட்டி நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜூலை 6 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: சயின்டிஸ்ட் 

பணியிடம்: சென்னை 

காலியிடங்கள்: 10 

கல்வித் தகுதி: 
தகுதி: பி.ஈ. / பி.டெக் (கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம், இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பி.ஈ./பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 
28-35 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்குகள் உண்டு. 

Fee of Rs.1,000/

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Executive Director Society for Electronic Transactions and Security (SETS), MGR Knowledge City, CIT Campus, Taramani, Chennai 600 113,Tamil Nadu. 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.07.2018 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவங்கள் போன்ற ழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


Advertisement Download
Click here

Application Download
Click Here

Addendum and Corrigendum to Advertisement No SETS/Chn/Rec/2018-19/01
 Dated 06th  June, 2018
Click Here



EmoticonEmoticon