POWERGRID Executive Trainee Recruitment-2018

Power Grid Corporation of India Ltd. (POWERGRID), 
Ministry of Power,Saudamini, Plot No.2, 
Sector 29, Near IFFCO Chowk, 
Gurgaon (Haryana) - 122001,
 INDIA,

Advt. No. CC/06/2018 
Date: 05.06.2018

Recruitment of CAs and CMAs as Executive Trainee (Finance) in POWERGRID & POSOCO

பொதுத்துறை நிறுவனங்களான ஹரியானா மாநிலம், குர்கிராமில் உள்ள POWERGRID & POSOCO நிறுவனங்களில் 47 எக்சிக்யூடிவ் டிரெய்னி (நிதி) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: 
Executive Trainee (Finance): 
மொத்த இடங்கள்: 
POWERGRID: 35 இடங்கள் (பொது-18, ஒபிசி-9, எஸ்சி-5, எஸ்டி-3).
POSOCO: 12 இடங்கள் (பொது-6, ஒபிசி-1, எஸ்சி-3, எஸ்டி-2). 

சம்பளம்: ரூ.24,900-50,500.

வயது: 28க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், 
முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ (சிஎம்ஏ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் 
தேர்ந்தெடுக்கப்படுவர். 

டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா, ஐதராபாத், சென்னை ஆகிய மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500/-. (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது).
தகுதியானவர்கள் கூடுதல் விவரங்களை www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் 
விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.6.2018.






EmoticonEmoticon