Pondicherry University Guest Lecturer Recruitment-2018


Pondicherry University,
Bharat Ratna Dr. B.R.Ambedkar Administrative Building,
R.V.Nagar, Kalapet, Puducherry – 605014.
Tel  : 0413 - 2655179,Fax : 0413 - 2655734.


பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 4 கெளவுரவ உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ப

ணி: கெளவுரவ உதவி பேராசிரியர் 

காலியிடங்கள்: 4 

Reservation:
UR-2, OBC-1, SC-1

சம்பளம்: 
மாதம் ரூ.25,000. 

தகுதி: 
சம்மந்தப்பட்ட துறைகளில் முதுநிலை படிப்புடன், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், நெட், ஸ்லெட்,செட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

நேர்முகத்தேர்வு தேதி: 
27.06.2018 விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு பணி அனுபவ விபரங்களை அனுப்பலாம். 

இமெயில் முகவரி: 
bkris53@gmail.com 

நேர்முக தேர்வு நடைபெறும் முகவரி: "Chamber of the Head, Department of Politics and International Studies, Silver Jubilee Campus Pondicherry University, Puducherry - 605014". 

நேரம்: காலை 11.00 மணி.

Advertisement Download



EmoticonEmoticon