National Fertilizers Limited Non – Executives Recruitment-2018

NATIONAL FERTILIZERS LIMITED,
(A Government of India Undertaking),
A-11, Sector,-24, Noida,
District Gautam Budh Nagar, Uttar Pradesh ,- 201301

Advertisement No.: 01/2018 
Dated: 18.05.2018

Online applications are invited from energetic young technically qualified Indian Nationals for recruitment to various Group ‘C’ positions in Non – Executives (Worker) level positions for various Manufacturing Units of NFL, as per details mentioned 

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள தேசிய உரத் தொழிற்சாலையில் 127 ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் இடங்களும், 2 பயர்மேன் இடங்களும் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்: 
1. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (கிரேடு-2): 
அ. Production Section  : 60 இடங்கள். 
ஆ. Mechanical Section: 37 இடங்கள். 
இ. Electrical Section     : 12 இடங்கள். 
ஈ. Instrumentation         : 18 இடங்கள்.

2. பயர்மேன்: 
2 இடங்கள். 
Salary: Rs.9000-16400

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட கூடுதல் விவரங்களை விண்ணப்பதாரர்கள் www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.7.2018.






EmoticonEmoticon