Karur E-Court Computer Operator Recruitment-2018 | No of Post: 07 | Last Date:09-07-2018

OFFICE OF THE  PRINCIPAL DISTRICT COURT,
 KARUR,

கரூர் மாவட்ட நீதித் துறையில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
Applications are invited from the eligible persons to fill up the vacant posts of Computer Operator in Judicial Department of Karur District.

Advertisement No:01/2018
Advt.Date:25-06-2018
Last Date:09-07-2018

பணி: 
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் 
Name of the Post: 
Computer Operator 

காலியிடங்கள்:
No of Post: 07

சம்பளம்: ரூ.20,600 - 65,500/- 
Salary: Rs.20,600-65,500

கல்வித் தகுதி: 
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை முடித்திருக்க வேண்டும். 
Education Qualification: Degree in computer Science related and knowledge in Typing


வயது வரம்பு: 
18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். Age as on 01 – 07 - 2018
AGe: 18-30
Age Relaxation:  BC and MBC-2 years , SC/ST/SCA- 05 Years and PWD-10 Years

தேர்வு முறை: 
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
Modes of Selection: Written Examination and Interview with Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை: 
இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், தான்தோன்றிமலை, கரூர் - 639 007

How to Apply: 
Interested candidate download Advertisement and Application from the official website addrss and fill the correctly with enclose all the xerox copies of certificates and send Registered Post with Acknowledgement Due on or before to following mentioned address.

Filled application sent to
The Principal District Judge,
Principal District Court,
 Combined Court Building,
 Thanthonrimalai,
 Karur - 639 007.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 09.07.2018.
Last date reached for filled Application:09.07.2018.

Details of the Enclosed Xerox Copies of the Certificates 
1) Xerox Copy of the Transfer Certificate
2) Xerox Copy of the 10th Mark Sheet
3) Xerox Copy of the 12th Mark Sheet
4) Xerox Copy of the Degree Mark Sheet
5) Xerox Copy of the Community Certificate
6) Xerox Copy of the Address Proof
7) Xerox Copy of the Diploma Certificate in Computer Applications
8) Xerox Copy of the Typewriting - Tamil passed - Junior Grade
9) Xerox Copy of the Typewriting - English passed - Junior Grade
10) Xerox Copy of the Priority Certificate
11) Xerox Copy of the Tamil Medium Certificate
12) Xerox Copy of the Employment Exchange Registration Card
13) Xerox Copy of the Last Employment Registration / Renewal in Computer [on line ]

Vacancies Page:


Advertisement and Application Download



EmoticonEmoticon