ISRO Media Adviser Recruitment-2018 | Last Date: 21.06.2018

Government of India,
Department of Space,
INDIAN SPACE RESEARCH ORGANISATION,
[Headquarters],

Advt.No.HQ:ADMN:A.20(5)-3/2018
Advt.Date: June 7, 2018
Last Date: 21.06.2018


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பெங்களூரு மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு 
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும்  உள்ள வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Applications are invited for engaging ONE outside Expert as non-official Consultant as Media Advisor for Office of Media and Public Relations, ISRO Headquarters,Bangalore. A consolidated monthly remuneration of Rs.75,000/- will be paid during the consultancy period. The following are the details of the requirement,educational qualification and the related terms and conditions:-


பணியிடம்: பெங்களூரு 
Vacancy Place: Bangluru

பணி: மீடியா அட்வைசர் 
Name of the Post: Media Adviser

காலியிடங்கள்: 01 
No of Post:1

வயது வரம்பு: 
50க்குள் இருக்க வேண்டும். 
Age Limit
The maximum age limit for the post of Consultant shall be 50 years.

சம்பளம்: 
மாதம் ரூ.75,000. 
Monthly Remuneration payable would be Rs.75,000/-

தகுதி: 
சம்மந்தப்பட்ட துறைகளில் பிஜி டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
Qualification:
Persons having Master’s Degree in Communication and Journalism (MCJ).Any higher qualification is desirable. 

பணி அனுபவம்: 
குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் தேவை. 
Minimum 15 years of experience

தேர்வு செய்யப்படும் முறை: 
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் இருந்து விண்ணப்பித்தை டவுன்லோட் செய்து குறிப்பிட்ட சான்றுகள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமை யான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Scientific Secretary, Indian Space Research Organisation, 
Headquarters(ISRO HQ), Antariksh Bhavan, New B.E.L Road, Bangalore - 560094 

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2018

Advertisement and Application
Download: Click here



EmoticonEmoticon