IIM Trichirapalli Library Trainee Recruitment-2018 |

INDIAN INSTITUTE OF MANAGEMENT , TIRUCHIRAPPALLI,

Advertisement No: IIMT/LIB/TRA/2018/02 ,
Advertisement Dated: June 14, 2018
Last Date: 05-07-2018


திருச்சியில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள லைப்ரரியன் டிரெயினி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 05.07.2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: லைப்ரரி டிரெயினி 

சம்பளம்: மாதம் ரூ.12000. 

கல்வித் தகுதி : 
லைப்ரரியன் சயின்ஸ் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 
28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வுசெய்யும் முறை: 
எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும். 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Chief Administrative Officer I/c., Indian Institute of Management Tiruchirappalli, Pudukottai Main Road, Chinna Sooriyur Village, Tiruchirappalli, Tamilnadu - 620 024 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 2018 ஜூலை 5.


Advertisement Download

Application Download


EmoticonEmoticon