IIHT Recruitment-2018 | Last Date:28-06-2018

Government of India, 
Ministry of Textile,
Development Commissioner(Handlooms),
Indian Institute of Handloom Technology
Chowkaghat: Varanasi -221OO2,

வாரணாசியில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 04 

பணி: டிமான்ஸ்ரேட்டர் (வேவிங்) - 01 
பணி: டிமான்ஸ்ரேட்டர் (புராஸஸிங்) - 01 
பணி: லேபரேட்டரி அசிஸ்டன்ட் (ஒர்க்க்ஷாப்) - 01 
பணி: லேபரேட்டரி அசிஸ்டன்ட் (வேவிங்) - 01 

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 

கல்வித் தகுதி: 
சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 
30க்குள் இருக்க வேண்டும். 

Advt.No: IIHTV/Admn-80/Vol.21/
Last Date:28-06-2018

Name of the Post:
Demonstrator (Weaving),
No of Post:1
Reservation:SC
PB-1Rs.5200-20200+GP Rs.2400- (Pre Revised)

Demonstrator (Processing),
No of Post:1
Reservation:UR
PB-1Rs.5200-20200+GP Rs.2400- (Pre Revised)

Laboratory Assistant(Workshop),
No of Post:1
Reservation:UR
PB-1Rs.5200-20200+GP Rs.1900- (Pre Revised)

Laboratory Assistant (Weaving),
No of Post:1
Reservation:UR
PB-1Rs.5200-20200+GP Rs.1900- (Pre Revised)

Qualification : Refer in Advertisement

Age: Below 30 Years

Age Relaxation:
Government Servants -10 Years

How to Apply:
Interested candidates may download advt and application from the official website address of http://www.handlooms.nic.in and enclose the relevant xerox copies of certificate and Director(Institute), Indian Institute of Handloorn Technology, Chowkaghal, Varanasi -221OO2,

Advertisement and application
Download-Click here


EmoticonEmoticon