Government of India,
Indira Gandhi Centre for Atomic Research,
Department of Atomic Energy,
Advertisement No. 03/2018
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 248 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Technical Officer/C: (Architecture, Civil, Safety):
4 இடங்கள் (பொது-3, எஸ்டி-1)
2. Scientific Assistant/C (Architecture, Civil, Safety): 13 இடங்கள் (பொது-7, ஒபிசி-4, எஸ்டி-2)
3. Stipendiary Trainee Category-1: (Mechanical, Electrical, Electronics, Instrumentation, Chemical, Chemistry, Physics):
83 இடங்கள் (பொது-43, ஒபிசி-23, எஸ்டி-17)
4. Technician/C:
17 இடங்கள் (Draughtsman (Civil), Mason, Plumber, Carpenter, Surveyor, Boiler Attendant): (பொது-10, ஒபிசி-4, எஸ்சி-3)
5. Stipendiary Trainee Category-II: (Plant Operator, Electrician, Electronic Mechanic, Welder, Mechanical Machine Tool Maintenance, Instrument Mechanic, Fitter, Draughtsman, Refrigeration & Ac Mechanic, Machinist, Lab.Assistant):
114 இடங்கள் (பொது-43, ஒபிசி-27, எஸ்சி-44,)
6. Upper Division Clerk:
7 இடங்கள் (பொது-6, எஸ்சி-1)
7. Stenographer Grade III:
10 இடங்கள் (பொது)
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்ககவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.6.2018.
Advertisement Download:
Online Application:Click here
EmoticonEmoticon