ICAR Krish Vigyan Kentra Theni Recruitment 2018

ICAR Krishi Vigyan Kendra, 
CENDECT, Kamatchipuram, 
Theni (NGO) ,

Applicationisunder the administrative control of Centre for Development and Communication Trust (CENDECT). The position is co-terminus with the Scheme.

சென்டர் ஃபார் டெவலெப் மெண்ட்  அண்ட் எஜிகேஷன் ட்ரஸ்டில் காலியாக உள்ள புரோகிராம் அஸிஸ்டென்ட் பணியிடங்க ளுக்கானஅறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடங்கள்: 
01 

பணி: 
புரோகிராம் அஸிஸ்டென்ட். 

சம்பளம்: 
மாதம் ரூ.9,300- ரூ. 34,800 

கல்வித் தகுதி: 
கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணியிடம்: 
தேனி 

வயது வரம்பு: 
விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "Chairman, ICAR Krishi Vigyan Kendra, Cendect, Kamatchipuram, Theni district-625520, Tamilnadu". விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10-07-2018

Advertisenent and Application Download
Click here
http://www.cendect.org.in/recruitment.html


EmoticonEmoticon