Election Commission of India Recruitment-2018 | Director | Last Date:06-08-2018

SECRETARIAT OF THE ELECTION COMMISSION OF INDIA,
Nirvachan Sadan, Ashoka Road,
New Delhi-110001.

Advt.No. 181/1/2018(Dep) 
Advt.Dated: 21.06.2018,
Last Date:06-08-2018

Name of the Post:
  1. Director for EVM,
  2. Director for IT,
  3. Director for Planning and Electoral Roll,


Salary: Level 13
Rs.1, 23,100-2, 15,900

How to Apply:
The applications in the enclosed proforma (Annexure-I) along with following documents may be forwarded to the Principal Secretary (Admn.), Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110001 on or before 06.08.2018, strictly through proper channel.
(i) Attested copies of the APAR/ACR of the officer concerned for the last 03 (three) years
(ii) Vigilance clearance and Integrity Certificate.
(iii) Statement of Penalties imposed, if any, during the last ten years.
Applications received after the last date, not received through proper channel or otherwise found incomplete will not be considered.

Job Profiles, Qualification and Proforma of Application others Details

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 06-08-2018க்குள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: 
இயக்குநர் 

பணியிடம்: 
புதுதில்லி 

காலியிடங்கள்:
03 

சம்பளம்: 
மாதம் ரூ.1,23,000- 2,15,900 

கல்வித் தகுதி: 
பிஇ, பிடெக், எம்சிஏ, எம்இ,,எம்டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். 

பணி அனுபவம்: 
குறைந்தது 5 ஆண்டுகள் விண்ணப்பிக்கும் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்யப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Principal Secretary (Admn.), Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110001. 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 
06-08-2018


EmoticonEmoticon