Department of Atomic Energy Recruitment-2018| Apply Online | Last Date:29.6.2018.

Government of India,
Department of Atomic Energy,
Manager, Marketing,
Nuclear Fuel Complex,
Hyderabad - 500 062.

ADVERTISEMENT NO. NFC/01/2018
Advt.Date: 07-06-2018
Last Date:29.6.2018.

அணுசக்தி துறையில் பல்வேறு பணிகள் :தெலங்கானா, ஐதராபாத், தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் (ஜிர்கோனியம்) அணுசக்தி துறை அலுவலகங்களில் டிரைவர் உள்ளிட்ட 36 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் விவரம்:

நர்ஸ் ஏ: 
2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). 
சம்பளம்: ரூ.44,900. 
வயது: 18 முதல் 30க்குள். 


சப் ஆபீசர் பி: 
3 இடங்கள் (ஒபிசி-2, எஸ்சி-1). 
சம்பளம்: ரூ.35,400. 
வயது: 18 முதல் 45க்குள். 


லீடிங் பயர்மேன் ஏ: 
1 இடம் (எஸ்டி) 
சம்பளம்: ரூ.25,500. 


டிரைவர் மற்றும் பம்ப் ஆபரேட்டர் கம் பயர்மேன் (ஏ): 
11 இடங்கள் (பொது-7, ஒபிசி-1, எஸ்சி-3). 
சம்பளம்: ரூ.21,700. 
வயது: 18 முதல் 25க்குள். 


Stenographer Grade II (English): 
2 இடங்கள் (பொது) 
சம்பளம்: ரூ.35,400. 

Stenographer Grade III (English): 
1 இடம் (பொது).
5 மற்றும் 6 பணிகளுக்கான வயது: 18 முதல் 27க்குள்.


Stenographer Grade III (Hindi):
1 இடம் (பொது மாற்றுத்திறனாளி) 
வயது: 18 முதல் 37க்குள். 


Upper Division Clerk: 
4 இடங்கள் (பொது-2, எஸ்சி-2) 
தகுதி: இளநிலை பட்டம்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்: ரூ.25,500.

Driver: 
10 இடங்கள் (பொது-9, ஒபிசி-1). இதில் ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
சம்பளம்: ரூ.19,900. 

Security Guard: 
1 இடம் (பொது-முன்னாள் ராணுவத்தினர்) 
சம்பளம்: ரூ.18,000. 
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 18 முதல் 27க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை விண்ணப்பதாரர்கள் www.nfc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.6.2018.

Advertisement No. NFC/01/2018 - Hindi version.


Advertisement No. NFC/01/2018 - Englsih version.


User Manual - for submitting applications online.


APPLY ONLINE. CLICK HERE  


EmoticonEmoticon