CIPET Technical Positions Recruitment-2018 | Last Date: 25-06-2018

CENTRAL INSTITUTE OF PLASTICS ENGINEERING & TECHNOLOGY (CIPET),
Department of Chemicals & Petrochemicals
 Ministry of Chemicals & Fertilizers, 
Govt. of India,

Advt. No. CIPET / HO-AI / 01 / 2018
Date of Notification 07-05-2018
Last Date:26-06-2018

மத்திய அரசின் கெமிக்கல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் டெக்னாலஜி (சிப்பெட்) நிறுவனத்தில் நிரப்பப்படஉள்ள டெக்னிகல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25-06-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Name of the Post:                                                                                                                      Published on : 14/06/2018

பணி: சீப் மேனேஜர். 
சம்பளம்: ரூ.1,23,100 
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: மேனேஜர். 
சம்பளம்: ரூ.78,800. 
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

பணி: சீனியர் டெக்னிகல் ஆபிஸர். 
சம்பளம்: ரூ.67,700. 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: டெக்னிகல் ஆபிஸர் 
சம்பளம்: ரூ.56,100. 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: பிரின்ஸிபல் சயின்டிஸ்ட். 
சம்பளம்: ரூ.1,23,100. 
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: சீனியர் சயின்டிஸ்ட். 
சம்பளம்: ரூ.78,800. 
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

பணி: சயின்டிஸ்ட் 
சம்பளம்: ரூ.67,700. 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: ஜூனியர் சயின்டிஸ்ட். 
சம்பளம்: ரூ.56,100. 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 
ஒவ்வெரு பணிக்கும் தனித்தனி கல்வித்தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. 

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து பூரத்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து பதிவு, விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "Director (Administration), CIPET Head Office, T.V.K. 
Industrial Estate, Guindy, Chennai - 600 032" 

விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் சென்று சேர கடைசி தேதி: 25-06-2018.

Advertisement download

APPLICATION DOWNLOAD







EmoticonEmoticon