Airport Authority of India Chennai Region Recruitment-2018 |Junior Assistant (Fire Service) and Senior Assistant (Electronics)| Last Date:15.07.2018

AIRPORTS AUTHORITY OF INDIA,
A Category - 1 'Mini Ratna' Public Sector Enterprise,
SOUTHERN REGION: CHENNAI – 27,

ADVT. NO SR/01/2018,

Applications are invited by AIRPORTS AUTHORITY OF INDIA (AAI) from the eligible candidates who are domicile of Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Karnataka,Kerala, Pondicherry or Lakshadweep islands to fill up the following posts at various airports in the above states in Southern Region. Candidates shall apply for the below  mentioned posts through online application link hosted in Career pages of our website i.e., https://www.aai.aero/en/careers/recruitment  


IMPORTANT DATES 
Commencement of On-Line Registration of Application Saturday, 16th June 2018 
Closure of On-Line Registration of Application Sunday, 15th July 2018 
Online Remittance of Application Fee Saturday, 16th June 2018 to Sunday, 15th July2018 

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 186 இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூலை 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடங்கள்: 186 

பணி: Junior Assistant (Fire Service) - 147
சம்பளம்: மாதம் ரூ.12,500 -28,500

பணி: Senior Assistant (Electronics) - 39
சம்பளம்: மாதம் ரூ. 14,500 - 33,500

வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், தொலைத்தொடர்புதுறைகளில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை, உடற்தகுதி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி, மற்றும் பெண்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2018

மேலும்முழுமையானவிவரங்கள்அறிய 

Online Application


EmoticonEmoticon