Aavin Chennai, Erode and Thiruvannamalai Junior Executive Recruitment-2018 | Last Date: 25-06-2018

The Managing Director AAVIN Tamilnadu Co-operative Milk Producers' Federation Ltd (TCMPF) Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai - 600 051" 


தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Chennai
Advt.No.2134/PE6/2018
Advt.Date:05-06-2018

Thiruvannamalai
Advt.No.2134/PE6/2018-2
Advt.Date:05-06-2018

Erode
Advt.No.2134/PE6/2018-3
Advt.Date:05-06-2018

மொத்த காலியிடங்கள்: 75 +9=84

பணியிடம்: சென்னை, திருவண்ணாமலை மற்றும் ஈரோடு

பணி, காலியிடங்கள் விவரம்: பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்-66 

பணியிடம்: சென்னை சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000 
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் -06 

இணை மேலாளர்
Deputy Manager (Civil)
No of Post:9
Salary:Rs.39500-113500

பணியிடம்: திருவண்ணாமலை 

சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000 

பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்-03

பணியிடம்: ஈரோடு 
சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000 


தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி, பி.ஏ (கூட்டுறவு)., பி.காம் (கூட்டுறவு) முடித்தவர்கள் விண்ணப்பிக்கதகுதியானவர்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துபூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. "The Managing Director, TCMPF Ltd., 
Chennai - 51" இந்த முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து விண்ணப்பிக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Managing Director AAVIN Tamilnadu Co-operative Milk Producers' 
Federation Ltd (TCMPF) Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai - 600 051" 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25-06-2018.


Chennai
http://aavinmilk.com/hrhoj1050618.html

Chennai
http://aavinmilk.com/hrhoc050618.html

Thiruvannamalai
http://aavinmilk.com/hrhoj2050618.html

Erode:
http://aavinmilk.com/hrhoj3050618.html

Application:http://aavinmilk.com/hrhojapp050618.pdf


EmoticonEmoticon