Aavin chennai Deputy Manager Recruitment-2018 | Last Date: 26-06-2018

 Tamilnadu Co-operative Milk Producers' Federation Limited, 
Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai 600 051.

மொத்த காலியிடங்கள்: 09 

பணியிடம்: சென்னை 

பணி, காலியிடங்கள் விவரம்: 
பணி: டெபுடி மேனேஜர் (சிவில்) 

பணியிடம்: சென்னை 

சம்பளம்: மாதம் ரூ.35900 - 113500 

தகுதி: 
சிவில் இன்ஜினிரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் வழியில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. "The Managing Director, TCMPF Ltd., Chennai - 51" இந்த முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து விண்ணப்பிக்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி: 
"The Tamilnadu Co-operative Milk Producers' Federation Limited,
Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai 600 051."

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25-06-2018.

Advertisement and Application download
Click here


EmoticonEmoticon