INSTITUTE OF HOTEL MANAGEMENT CATERING TECHNOLOGY AND ROID APPLIED NUTRITION
Walk-in-Interview
ஐஆர்சிடிசியில் காலியாக உள்ள சூப்பர்வைசர் (ஹாஸ்பிட்டாலிட்டி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்விருப்பமும்உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Name of the Post:
சூப்பர்வைசர்(ஹாஸ்பிட்டாலிட்டி)
மொத்த காலியிடம்: 120
தேர்வுசெய்யும்முறை: நேர்முகத்தேர்வுமூலம் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.25000
கல்வித்தகுதி:
முழுநேரப்படிப்பாக இளநிலை ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
குறைந்தது 2 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
பணியிடம்:
தமிழ்நாடு,
ஆந்திரா,
கேரளா,
கர்நாடகா
விண்ணப்பிக்கும்முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்துபூரத்திசெய்தவிண்ணப்பத்துடன் கீழ்கண்ட முகவரியில் நடை பெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.நேர்முகத்தேர்வு நடை பெறும் முகவரி:
தேதி: 25.06.2018 காலை 10.00- 1.00 மணி
INSTITUTE OF HOTEL MANAGEMENT CATERING TECHNOLOGY AND APPLIED NUTRITION 4h Gross Street, C.l.T. Campus, TTTI- Taramani PO: Chennai 6O0113.
தேதி: 27.06.2018 காலை 10.00- 1.00 மணி
INSTITUTE OF HOTEL MANAGEMENT CATERING TECHNOLOGY AND APPLIED NUTRITION Near M.S.Building & SKSJTI Hostel, S.J.Polytechnic Campus, Bengaluru- 560 001.
தேதி: 29.06.2018 காலை 10.00- 1.00 மணி
INSTITUTE OF HOTEL MANACEMENT CATERING TECHNOLOCY AND APPLIED NUTRITION G.V.Raja Road, Kovalam,Thiruvananthapuram- 695 527.
Advertisenent and Application Download
EmoticonEmoticon