TNICDSS Recruitment-2018 | Last Date 18.06.2018 | Total 149 Vacancies

GOVERNMENT OF TAMILNADU,
Integrated Child Development Services Scheme
#1, Pammal Nallathambi Street,
Taramani,Chennai ,- 600 113
Phone : 044- 2454 0146/ 2454 1771 /2454 0974 / 2454 0772 
Fax : 044- 2454 0980,E mail : icds.tn@nic.in
ICDS (SW & NMP DEPT)

NOTIFICATION
Notification No.01/2008 
Dated : 22 /05/2018
Date of Notification : 27.05.2018
Last Date for submission of Application : 18.06.2018
 by 5.45 pm (By Registered Post)


Applications are invited from the Eligible candidate in the specified Application Format (Format as given in website (www.icds.tn.nic.in) for the various posts @ State Level ,District Level (of 5 Districts) and Block Level (64 Blocks) to be filled in for a period of one year, on contractual basis.


தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 149 
பணி: ஸ்பெஷலிஸ்ட்-05 
சம்பளம்: மாதம் ரூ.60,000 

பணி: அக்கெளண்டன்ட்-01 
சம்பளம்: மாதம் ரூ.30,000 

பணி: புராஜக்ட் அசோசியேட்-01 
சம்பளம்: மாதம் ரூ.25,000 

பணி: செயலக உதவியாளர் -02 
சம்பளம்: மாதம் ரூ.15,000 

பணி: ஆபிஸ் மெசேஞ்சர்-02 
சம்பளம்: மாதம் ரூ.8,000 

பணி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர்-05 
சம்பளம்: மாதம் ரூ.30,000 

பணி: புராஜக்ட் அசிஸ்டென்ட்-05 
சம்பளம்: மாதம் ரூ.18,000 

பணி: ஒருங்கிணைப்பாளர்-64 
சம்பளம்: மாதம் ரூ.20,000 

பணி: புராஜக்ட் அசிஸ்டென்ட்-64 
சம்பளம்: மாதம் ரூ.15,000 

கல்வித் தகுதி: 
பத்தம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 
அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஒவ்வெரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

தேர்வு முறை: 
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர். 

அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18-6-2018 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director cum Mission Director, Integrated Child Development Project Schemes, 
No.6, Pammal Nalla thambi Street, M.G.R. Road, Taramani, 
Chennai - 113. 

Advertisement Download:

Application download


EmoticonEmoticon