Railway Police Force Recruitment-2018-2019 | Total Vacancies 9739 | Apply Online | Last Date:30/06/2018

GOVERNMENT OF INDIA,
Railway Protection Force and Railway Protection,
MINISTRY OF RAILWAYS,

ONLINE applications are invited from eligible Male and Female candidates for the recruitment  Recruitment of Constable in Railway Protection Force and Railway Protection
Special Force in Level 3 of 7th CPC Pay matrix with initial pay of Rs 21,700/- and Allowances.


  1. Employment Notice No. Constable/RPF – 01/2018
  2. Date of Opening of Online registration: 10 hrs on 01/06/2018
  3. Date of Closing of Online registration: 23.59 hrs on 30/06/2018
  4. Tentative Date for Computer Based Test (CBT): In September and October 2018.


ரயில்வேயில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்..! ரயில்வே பாதுகாப்பு படையில் 9739 காலியிடங்கள் அறிவிப்பு


இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் சுமார் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில், இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (
ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படையில் (ஆர்பிஎஸ்எஃப்) காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 9 ஆயிரத்து 739 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இரு பாலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் ஜூன் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 9739

பணியிடம்: இந்தியா முழுவதுமாக நிரப்பட உள்ளது.

பணி: காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் Constable & Sub Inspector 

2018-19 Zone Wise RPF/ RPSF Sub Inspector (SI) Vacancy Details

கல்வி தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: 
 ரூ.21,700 மற்றும் இதரபடிகள்

01.07.2018 தேதியின்படி  வயது வரம்பு: 
18 முதல் 25க்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 
  1. கணினி எழுத்துத் தேர்வு, 
  2. உடற்திறன் தேர்வு, 
  3. அளவீட்டு தேர்வு 
  4. மருத்துவ பரிசோதனைகள் 

முடிந்து இறுதியில் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி வகுப்பினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் http://constable.rpfonlinereg.org என்ற அரசு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இணைய வழி விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பம் ஆரம்ப தேதி: 01.06.2018 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018

விளம்பரம் பதிவிரக்கம் செய்ய

  


EmoticonEmoticon