NTPC Limited Diploma Trainee Recruitment-2018| Apply Online | Last Date:09-05-2018

NTPC Limited 
Sothern Region Headquarter,
NTPC Bhavan, Kavadiguda Main Road,
Secondrabad, Telangana0-80,

Advt.No: NTPC/SR/SR/Hydrabad:01/2018
Advt.Date:18-04-2018
Last Date:09-05-2018
First Test: Last Week of July 2018
Second Level Test: 3/4 Weeek of Augst 2018

என்டிபிசி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள டிப்ளமோ இன்ஜினியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: டிப்ளமோ டிரெயினி (Diploma Trainee)
Machanical-11,
Electrical-07,
C&I-07

பணியிடம்: ஆந்திரா(Ramgundam and Simhatri)

மொத்த காலியிடம்: 25 

சம்பளம்: 
ரூ.15500-ரூ.34,500 (Salary)

கல்வித்தகுதி: 
எலெக்ட்ரிகல், எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், புரடெக்ஷன், இன்ஸ்ரூமென்ட், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 70 சதவிகிதம் மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
Qualification: Full time Regular diploma in Electrical,EEE, Machanical, Instrumentation.

வயது வரம்பு (Age): 25-30
25-35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.300 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. 
Fees: GT and OBC- Rs. 300/- no fees for SC/ST

Mode of Selection: Two Level Test and Interview

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-05-2018
Last Date for Online application: 09-05-2018

How to Apply:
The Eligible and Interested candiate have to apply through the online applicaion of official website address of www.ntpccareers.net with valid E-Mail id

Advt Download:


Online application


EmoticonEmoticon