NCSCM Guindy Recruitment-2018 | Last Date:01-06-2018

NATIONAL CENTRE FOR SUSTAINABLE COASTAL MANAGEMENT,
Ministry of Environment, Forest and Climate Change (MoEF&CC),
Anna University Campus,Chennai, - 600025
Tamil Nadu,Ph: [91]-44-22200600 / 22200900

Advt. No: HR04/2018 Dated:
Advt.Date :Advt18th May 2018
Last Date:01-06-2018

கடல் சார் வளங்களை நிர்வாகிக்கும் நிறுவனமான நேஷனல் சென்டர் பார் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: 157 
  1. புராஜக்ட் அசோசியேட் - 71 
  2. புராஜக்ட் சயின்டிஸ்ட் - 26 
  3. ரிசர்ச் அசிஸ்டென்ட்- 24 
  4. மல்டி டாஸ்கிங் ஸ்டாப்-11 
  5. டெக்னிகல் அசிஸ்டென்ட்-07 
  6. டெக்னிகல் இன்ஜினியர்-06 
  7. அட்மினிஸ்டிரேடிவ் அசிஸ்டென்ட்-06 
  8. ஓட்டுநர் & மல்டி டாஸ்கிங் ஸ்டாப்-02 
  9. பினான்ஸ் அசிஸ்டென்ட்- 02  
  10. பினான்ஸ் அசோசியேட் - 01  
  11. ப்ரோகியூர்மென்ட் அசிஸ்டென்ட்-01 


கல்வித் தகுதி : 
மல்டி டாஸ்கிங் அசிஸ்டென்ட் பதவிக்கு பத்தாம் வகுப்பும், இதர பிரிவுகளுக்கு பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். 
குறிப்பிட்ட பணியிடங்களுக்கு அனுபவம் கேட்கப்பட்டுள்ளது. 

தேர்ச்சி முறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும். 

விண்ணப்பிக்கும் முறை: 
ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

Advertisement download

Online Application:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2018 ஜூன் 1.




EmoticonEmoticon