National Institute of Wind Energy Recruitment-2018 | Last Date: 07.05.2018

National Institute of Wind Energy, 
Velachery - Tambaram Main Road, 
Pallikarani, Chennai - 600 100,
தேசிய காற்றாலை மையத்தில் 

Advt.No.05/2018
No.NIWE/F&A//REctt.84/Contract/2018-19
Advt.Date: 12.-14-2018

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை மையத்தில் "National Institute of Wind Energy"-இல் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் 
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Coordinator(ITCS) - 01
தகுதி: எச்ஆர், நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 40,000
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Accounts Executive - 02
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 40,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Tally,  MS Office முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.05.2018

How to Apply
மேலும்  முழுமையான விவரங்கள் அறிய http://niwe.res.inஎன்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.விண்ணப்பிக்கும் முறை: www.niwe.res.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அட்டெஸ்ட் பெற்ற தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Director General (F & A), National Institute of Wind Energy, Velachery - Tambaram Main Road, Pallikarani, Chennai - 600 100.


EmoticonEmoticon