National Institute of Oceanography Scientist Recruitment-2018 | Apply Online | Last Date :14-05-2018

தேசிய கடல்சார் நிறுவனம்
National Institute of Oceanography, 
டோனா பௌலா,Dona Paula, 
கோவா-Goa, - 403004.

தேசிய கடல்சார் நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 14.05.2018-க்குள் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன. 

Advt.No:REC-01/2018
Last Date for Online Application: 14/May/2018
Last Date for Printed Application Reached:21/May/2018

பணி: சயின்டிஸ்ட்-18 (பொது-8, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1)
Group IV, Scientist

சம்பளம்: ரூ.72,439/-. Pay Level 11

கல்வித் தகுதி: அக்குவாடிக் சயின்ஸ், மெரைன் ஜியோ பிஸிக்ஸ் அல்லது இதைச்சார்ந்த பிரிவுகளில் பி.எச்டி.,படிப்பு முடித்திருக்க வேண்டும். 
PhD in Aquatic Sciences or Marine Geophysics or Geophysics or Geology or Meteorology and Atmospheric Sciences

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும். 32 years as on 14/May/2018

Advertisement and Online Application:


Advt.No: REC-01/2018
Last date for applying & online access:14/May/2018
Last date for receipt of printed & signed application:21/May/2018

Name of the Post:
பணி: 
சயின்டிஸ்ட்-2 (பொது) 
Group IV, Scientist
சம்பளம்: 
ரூ.72,349/- Pay Level 11

கல்வித் தகுதி: 
மெரைன் இன்ஸ்ட்ரூமென்டேஷன்,ஓஷன் இன்ஜினியரியங் பாடத்தில் எம்.இ, எம்.டெக்., அல்லது இதைச்சார்ந்த பிரிவுகளில் பி.எச்டி., படிப்பு முடித்திருக்க வேண்டும். 
ME/M.Tech in Marine Instrumentation, Ocean Engineering, Marine Structures, Offshore structures, Electronics & communication, Electrical Engineering, Mechanical Engineering. PhD submitted in these subjects may also be considered.

வயது வரம்பு: 
32க்குள் இருக்க வேண்டும். 32 years as on 14/May/2018

விண்ணப்பிக்கும் முறை: 
இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பின் அதை பிரின்ட் அவுட் எடுத்து குறிப்பிட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து 21.05.2018-க்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Controller of Administration, National 
Institute of Oceanography, Dona Paula, Goa - 403004. 


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 
14.05.2018. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 21.05.2018.

Advertisement and Online Application


EmoticonEmoticon