Kabaleeswarar Thirukkovil Mylapur Chennai Recruitment-2018 |கபாலீஸ்வரர் திருக்கோயில்,மயிலாப்பூர், சென்னை பணிகள்

அருள்மிகு கற்பாகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை-4
Arulmigu Karpakammabal Udanaya, Kabaleeswarar Thirukkovil,
Mailapur,Chennai-4.

Advt.Date:23-05-2018
Last Date:29-06-2018

கபாலீஸ்வரர் திருக்கோயில்,மயிலாப்பூர் உள்துறை பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்த,தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள் விவரம்:

1.கூடுதல் நாதஸ்வரம்-1
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியோடு நாதஸ்வரம் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2.கூர்க்கா-2
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

3.மின் பணியாளர்-1
மின் கல்வியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

4.திருச்சின்னம்-1
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

5.பகமடம் பராமரிப்பு-1
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

6.உதவி வேத வாத்தியர்-1
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வேதம் தொடர்பான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

7.மேளம் செட்(இணைக்கோயில்)-1
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தனது சுய விவரத்தை தட்டச்சு அல்லது வெள்ளத்தாளில் முறையாக RESUME) அத்துடன் கல்வி தகுதிக்கான சான்றிதழ்களை இணைத்து
29-06-2018 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேருவது போல், இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு கற்பாகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில்,வடக்கு மாட வீதி,மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பதாரருக்கான அறிவுரைகள்
  1. விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்,
  2. 18-45 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.
  3. கல்வித் தகுதி மற்றும் பிற நகல் சான்றிதழில் அரசு அலுவலரிடத்தில் ஒப்பம் பெற்று அனுப்ப வேண்டும்
  4. சாதி சான்றிதழில் அரசு அலுவலரிடத்தில் ஒப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
  5. சாதாரண தபாலில் அஞ்சல் துறை மூலம் அனுப்ப வேண்டும்.
  6. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,
  7. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் திருக்கோவில் அலுவலகத்தில் வேலை நாட்களில் 
  8. தெரிந்து கொள்ளலாம்.



மாதிரி விண்ணப்பப் படிவம்

விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்:

பெயர்                                                 :

தந்தை பெயர்                                            :

பிறந்த தேதி                                               :

வயது                                                            :

கல்வி தகுதி                                              :

பிற தகுதி                                                  :

நிலையான முகவரி                            :





தற்காலிக முகவரி                              :





தொலைபேசி / கைப்பேசி எண்     :

மின்னஞ்சல் முகவரி                       :


கையொப்பம்                                       :

இணைப்புகள்:
1.

2.

3.

4.

5.


EmoticonEmoticon