ITDCL Recruitment 2018| Last Date: 07-06-2018

India Tourism Development Corporation Ltd ,
Regional Office (South) ,
29,Ethiraj Salai, Chennai 600008 
PH: 044-28255800,

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அட்வைசர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: ஜூனியர் அட்வைசர்  
பணியிடம்:சென்னை(மாறுதலுக்கு உட்பட்டது) 

காலியிடங்கள்: 01 

சம்பளம்: மாதம் ரூ.16,400-ரூ.40,500 

கல்வித் தகுதி: பிஏ,பிகாம்,பிஎஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

எம் ஆபிஸில் பணிபுரிய தெரிந்திருப்பது விரும்பத்தக்கது. 

பணி அனுபவம்: குறைந்தது 20 ஆண்டுகள் டூயுட்டி ப்ரீ தொழிலில் பணிபுரிந்த அனுபவம் விரும்பந்தக்கது. 

வயது வரம்பு: 61க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கொடுக்கப்பட்ட மாதிரி விண்ணப்பப்படித்தில் கேட்டகப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை ஆன்லைனில் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி :      07-06-2018

முழு விளம்பரம் பற்றி அறிய

ஆன்லைனில் விண்ணப்பிக்க
கிளிக் செய்யவும். ஆன்லைனில் 


EmoticonEmoticon