Integral Coach Factory(ICF) Chennai Recruitment-2018 |Staff Nurse and Lab Assistant | Last Date: 17-05-2018

இந்திய இரயில்வே,
Indian Railway,
இன்டெக்ரல் கோச்  ஃபேக்டரி(ஐசிஎப்),
Integral Coach Factory(ICF),
SPO/G, ICF,Shell Division, 
Chennai,-600 038.

Notification No.PB/S1A/5/Contract Basis 
Advt.Dated: 04/05/2018
Last Date: 17-05-2018

Integral Coach Factory proposes to engage 6 Full Time Staff Nurse and 1 Lab Assistant சென்னையில் இயங்கி வரும் இன்டெகிரல் கோச் ஃபேக்டரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 07

பணி: ஸ்டாப் நர்ஸ்
Staff Nurse: 
காலியிடம்: 06

தகுதி:
 3 ஆண்டு ஜெனரல் நர்சிங், மிட்வைப்ரி, முடித்து நர்ஸ் & மிட்வைப் -ஆக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது பிஎஸ்சி (நர்ஸிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
possess Certification as Registered Nurse & Midwife having passed three years course in General Nursing and Midwifery from a school of Nursing or other Institutions recognised by the Indian Nursing Council or B.Sc (Nursing). One year experience is desirable. 


பணி: லேப் அஸிஸ்டெண்ட்
Lab Assistant:
காலியிடம்: 01

தகுதி: 
அறிவியல் பாடத்தில் பிளஸ் டூ தேர்ச்சியுடன் டிஎம்எல்டி அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்
The candidate should possess Higher Secondary (10+2) with science plus Diploma in Medical Lab Technology/B.Sc Medical Lab Technology.


வயது வரம்பு: 
50க்குள் இருக்க வேண்டும்.
Age: Should not have completed more than 50 years as on the date of notification

தேர்வு செய்யப்படும் முறை: 
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது விண்ணப்பத்தில் குறிப்பிட்ட சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வரவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 
இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுண்லோட் செய்து  குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளில் சுய கையெப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The eligible and willing candidates should apply in the prescribed format and should submit on or before 17.05.2018 to SPO/G, ICF,Shell Division, Chennai –600038, duly enclosing necessary attested copies of the certificates / testimonials.Original certificates should be produced for verification at the time of selection.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

To
The General Manager (P),
Integral Coach Factory,ICF,
Chennai-600 038.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2018
Last Date: 17-05-2018

விளம்ப்ரம் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய


EmoticonEmoticon