Indian Oil Corporation Recruitment-2018 | Southern States Vacancies | 58 Vacancies |Last Date: 16-06-2018

Indian Oil Corporation,
Government of India,
Souther Zone Recruitment,

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 16 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Advt.No:IOCL/MKTG/SR/REC/2018/1-Phase-II
Online Application From: 26-05-2018
Last Date: 16-06-2018

பணி மற்றும் பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் ஆபரேட்டர்-58 (23 இடங்கள் தமிழகம், புதுச்சேரி) 
Junior Operators,

தகுதி: 
10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஐடிஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 
குறைந்தபட்சம் 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

தேர்வு முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் புரொபீசியன்சி தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150. 

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 26.05.2018 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2018 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15 ஜூலை 2018 

விண்ணப்பிக்கும் முறை: https://www.iocl.com/ இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

Advertisement Download:


EmoticonEmoticon