Indian Institute of Technology Madras Recruitment-2018 | Apply Online | Last Date:19-05-2018

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை,
(IITM),
INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS,
Chennai, - 600036

Advertisement No.IITM/R/3/2018 
Advertisement dated 11.04.2018
Last Date:19-05-2018

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பொறியாளர், தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: 
துணை பதிவாளர். -Deputy Registrar
3 (UR-1, OBC-1, ST-1)

பணி: 
தலைமை மருத்துவ அதிகாரி. -Chief Medical Officer
1 (UR)

பணி: 
உதவி பதிவாளர். -Assistant Registrar,
2 (UR-1, ST-1)

பணி: 
இளநிலை பொறியாளர். -Junior Engineer,
5 (UR-3, OBC-1, ST-1)

பணி: 
இளநிலை தொழில்நுட்பக் கண்காணிப்பாளர். -Junior Technical Superintendent,
4 (UR-2, OBC-1, SC-1)

பணி: 
இளநிலை தொழில்நுட்பவியலாளர். -Junior Technician  ,
10 (UR-5, OBC-2, SC-3)

மொத்த காலியிடங்கள்: 25 

Salary:
PB-3: GP Rs.7600
PB-3: GP Rs.7600
PB-3: GP Rs.5400
PB-2: GP Rs.4200
PB-2: GP Rs.4200
PB-1: GP Rs.2000 

வயது வரம்பு: 27 - 50க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொருத்து அதிகபட்ச வயது மாறுபடும். 
Maximum age limit
50 years
50 years
45 years
32 years
32 years
27 years

தேர்வு முறை: Mode of Selection:Written Examination, Skills Test and Interview
எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- (Fees)

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2018 (Last date for Online Application)

Advertisement Download

Online application:

Hard copy of the application is NOT to be sent to the Institute.


EmoticonEmoticon