IIITDM Recruitment 2018| Last Date: 14-06-2018

INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY DESIGN AND MANUFACTURING, KANCHEEPURAM, 
CHENNAI (TAMIL NADU) - 636 201 ,
(Ministry of Electronics and Information Technology, Government of India,

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் என்ஜினியர் பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம்: சென்னை பணி: லேப் என்ஜினியர் 

காலியிடங்கள்: 01 

சம்பளம்: மாதம் ரூ.25,000- 35,000 

கல்வித் தகுதி: 
பிடெக், பிஇ, எம்இ, எம்டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். 

பணி அனுபவம்: விண்ணப்பிக்கும் பணி குறித்த அனுபவம் விரும்பந்தக்கது. 

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி: 
Indian Institute of Information Technology Design and Manufacturing Kancheepuram, Melakottaiyur Village, Off Vandalur-Kelambakkam Road, Nellikuppam, Chennai,, Tamil Nadu 600127 

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-06-2018 

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 21-ஜூன்-2018 

தேர்வு முறை: 
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் ஸ்கில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட விரிவான விபரங்களுக்கு . 
Click the
http://www.iiitdm.ac.in/old/Rec_contract/doc/SMDP_C2SD_Project.pdf

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்.
Click here
http://www.iiitdm.ac.in/old/Rec_contract/index.php



EmoticonEmoticon