Free Computer Training for Adi-Dravidar/Tribal and Welfare Candidates with Stipend.

Government Tamilnadu,
Department of Adi-Dravidar and Welfare,

Free Coaching for Computer Operation,

Application are invited from the Adi-Dravidar and Welfare candidates to free with stipend computer Training Course.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. தகுதியுடையவர்கள் இதில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வாழ்க்கைத் தொழில் சேவை மையம் தெரிவித்துள்ளது.

Name of the Course:
Computer Training(O Level)

சிறப்புப் பயிற்சி: 
பயிற்சிக் காலம் 11 மாதங்கள். 
Duration of Course: 11 Months

Salary:
மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படும். 
Monthly Stipend: Rs.1000/-

கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 + 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Qualification: 10th or +2 Passed.

Age:
வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

Last Date 
விண்ணப்பம் பெற கடைசி நாள் மே 7, and பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 8. 

மேலும் விவரங்களுக்கு, 
சார் பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, 
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வாழ்க்கைத் தொழில் சேவை மையம், 
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், 
வேலைவாய்ப்பு இயக்குநரகம், 
56 சாந்தோம் நெடுஞ்சாலை, 
சென்னை-4 , 
தொலைபேசி எண். 044-24615112 -ஐ தொடர்பு கொள்ளலாம்.








EmoticonEmoticon