ESAF Small Finance Bank Kerala Recruitment-2018 | 3000 Vacancies | Last date:21-05-2018

The ESAF Small Finance Bank,
Hepzibah Complex,Mannuthy P.O,
Thrissur,Kerala, India - 680651
customercare@esafbank.com

கேரள மாநிலத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இஎஸ்ஏஎஃப் சிறிய நிதி வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 21-05-2018க்குள் வரவேற்கப்படுகின்றன. 

Advt.No:
Advt.Date:20-04-2018
Last date:21-05-2018

மொத்த காலியிடங்கள்: 
3000 

பணியிடம்: 
Place of Work
கேரளா 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
Post and vacancies

1. அலுவலக தலைமை அதிகாரி- 220  
Branch Heads

2. உதவி அலுவலக தலைமை அதிகாரி - 220 
Assistant Branch Heads

3. விற்பனை அதிகாரிகள் - 1500 
Sales officers - Retail Assets & Liability

4. ரிலேஷன்சிப் அதிகாரி  - 400 
Relationship Officer

5. கிரெடிட் அதிகாரி - 100 
Credit Officer

6. விற்பனை அதிகாரி டிரெயினி - 560 
Sales Officer – Trainee


கல்வித் தகுதி:
Qualification: Degree/PG Degree and Experience
ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 
Age:21-40
30.04.2018 தேதியின்படி 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 
Modes of Selection: Written Examination and Personnel Interview
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
Last date for Submission Application: 21.05.2018

Advertisement download

Apply Online


EmoticonEmoticon