CMRL Admission Notification -2018-2019| Metro Rail Technology and Administration

CHENNAI METRO RAIL LIMITED
(A Joint Venture of Govt. of India & Govt. of Tamil Nadu)
Admin Building, CMRL Depot, Poonamallee High Road,
Koyambedu, Chennai - 600 107.

ADVERTISEMENT No.: CMRL/HR/04/2018

CMRL SPONSORED PG DIPLOMA COURSE IN “METRO RAIL TECHNOLOGY ANDMANAGEMENT” AT IIT MADRAS Chennai Metro Rail Limited (CMRL), a Joint Venture of Govt. of India and Govt. of Tamil Nadu has been entrusted with the implementation of the Chennai Metro Rail Project.

Applications are invited from dynamic and result oriented Engineers in Civil, Electrical, Electronics and 
Mechanical for CMRL sponsored PG Diploma Course in “Metro Rail Technology and Management”.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்திய அரசுடனும், தமிழக அரசுடனும் இணைந்து மேற்கொள்ள உள்ள பல்வேறு பணிகளுக்காக உதவி தொகையுடன் கூடிய மேற்படிப்பு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியிடம்: சென்னை 

பயிற்சி: மெட்ரோ ரயில் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மெண்ட் 

காலியிடங்கள்: 25 

வயது வரம்பு: 
28க்குள் இருக்க வேண்டும். 

பயிற்சி தொகை: 
மாதம் ரூ.20,000 

கல்வித் தகுதி: 
சிவில், மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். 

பணி: ஒரு வருட பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் உதவி மேலாளர் பதவியில் ரூ.40,000 சம்பளத்தில் பணி அமர்த்தப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-06-2018

விளம்பரம் தரவிறக்கம்
Advertisenent Download

ஆன்லைன் விண்ணப்பம்


EmoticonEmoticon