TN Government Polytechnic Madurai Skilled Assistant Recruitment-2018 | அரசு பாலிடெக்னிக் கல்லூரி மதுரை| Last Date:21-05-2018

தமிழ்நாடு அரசு
அரசு தொழில்நுட்ப கல்லூரி,
Government Polytechnic Collge,
உத்தப்பநாயக்கனூர், உசிலம்பட்டி,
Uththappanayakkanur,Usilampatti,
மதுரை மாவட்டம்,625 537
Madurai District-625532

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 20 திறன்மிகு / ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 20 

பணியின் பெயர்: 
Skilled Lab Assistant
  1. Civil Engineering,
  2. Machanical Engineering,
  3. Electrical and Electroninc engineering,
  4. Electroninc and communication Engineering,
  5. Computer Science engineeruing,

சம்பளம்
மாதம் ரூ.19,500 - 62,000 
Salary:
Rs.19,500-62,000(7th Pay commission),

தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Qualification:
10the and ITI/NTC/NAC Passed

வயதுவரம்பு
01.07.2017 தேதியின்படி 18 முதல் 36க்குள் இருக்க வேண்டும்.
Age: 18-36(10 years for PWD Candidates)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Modes of Selection: Written Examination

விண்ணப்பிக்கும்முறை: www.gptcusilai.org என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதல்வர், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, உத்தப்பநாயக்கனூர், உசிலம்பட்டி, மதுரை - 625 537 பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018மேலும் முழுமையான விவரங்கள்அறிய http://gptcusilai.org என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

How to Apply:
Interested Candidates may download the advertisement and Application from the official website address of http://gptcusilai.org and encloses relevant documents and send on or before the last date of 21-05-2018 to

The Principal,
Government Polytechnic
Uththappanayakkanur,
Usilampatti,
Madurai District-625532

Advertisement, Application and Hall Ticket Format download
Click Here







EmoticonEmoticon