Thanjavur District Cooperative Milk Producers' Union Ltd., Thanjavur.
Advt.Date: 25-05-2018
Last Date: 13-06-2018
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமி டெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர் உள் ளிட்ட பணியிடங்களுக்கான அறி விப்பை ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 07
பணியிடம்: தஞ்சாவூர் பணி -
காலியிடங்கள் விவரம்:
பணி: மேலாளர்-02
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.5100
பணி: ஓட்டுநர்-03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரு.2400
பணி: தொழில்நுட்ப உதவியாளர்-02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரு.2400
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதிக் கான முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரி்ந்துகொள்ளவும். 8 ஆம் வகுப்பு, டிகிரி, முதுகலை பட்டம் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
"General Manager, Thanjavur District Cooperative Milk Producers' Union Ltd., Nanjikkottai Road, Thanjavur, PIN Code :- 613 006."
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் கள் சென்று சேர கடைசி தேதி: 13-06-2018
Advertisenent Download
Click here
Application Download
Click here
EmoticonEmoticon