V.O.Chidambaranar Port Trust,
Administrative Office,
Bharathi Nagar,
Tuticorin-626 004.
பணி:
அஸிஸ்டெண்ட் டிராபிக் மேனேஜர் கிரேடு-2
Assistant Traffic Manger Grade-II,
Chief Engineers,
Senior Assistant Secretary,
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
கல்வி தகுதி: பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2 வருடம் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம்
வயது வரம்பு:
30 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Secretary (ST),
V.O.Chidambaranar Port Trust,
Administrative Office,
Bharathi Nagar,
Tuticorin-626 004.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.04.2018
Advertisement and Application download
EmoticonEmoticon