UNION PUBLIC SERVICE COMMISSION,
New Delhi, India.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)யில், காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Application are invited to the post of marketing officers.
Advt No. 08/2018
Last Date: 17-05-2018
பணி: மார்க்கெட்டிங் அதிகாரி (குரூப் ஏ)
Marketing Officer (Group I)
(Survey, Training & Quality Control),
காலியிடம்: 28
No of Post:28
சம்பளம்: ரூ.44,900
Pay Band: Rs.44.990
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து வேளாண்மை, தாவரவியல், வேளாண் பொருளாதாரம், வேளாண் விற்பனை, பொருளாதாரம் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து மார்கெட்டிங் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
Qualification:Degree in Agricultue/Botony/Agriculture Economics/Agriculture Marketing/Economics/Marketing
அனுபவம்: வேளாண் விற்பனைப்பிரிவில் 2 ஆண்டு அனுபவம்.
வயது வரம்பு:
30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
Age: below-30 years
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் upsonline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
How to Apply: The interested candidates may download the advertisement from UPSC webite
and read carefully and apply online on or before the last date of 17-05-2018.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-05-2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய
Advertisement Download
Online Apply:
Further Posts in this Advertisement:
ADVERTISEMENT NO. 08/2018
- Assistant Director-07
- Assistant Executive Engineer (Civil)-07
- Lecturer (Chemical Engineering)-05
- Lecturer (Electronics &
- Communication Engineering)-24
- Lecturer (Plastic Technology)-07
EmoticonEmoticon