TNPSC Civil Judges Recruitment 2018-Notification Coming Soon- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி),
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION,
தமிழ்நாடு நீதித்துறை ,
Tamil Nadu State Judicial Service,
சிவில் நீதிபதிகள்,

Advt. No. 08/2018
Advt.  Date: 09.04.2018
Last Date:  07.05.2018
Preliminary Examination 09.06.2018 FN

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் 320 சிவில் நீதிபதிகள் நேரடி நியமனம்:விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

Name of the Post:
சிவில் நீதிபதிகள்
Civil Judge
Tamil Nadu State Judicial Service (Service Code No.060)
Post Code. 2089

Current vacancies - 316

Carried forward vacancies :

  1. GT(G)(LV) - 1
  2. BC(OBCM)(G)(HH) - 1
  3. MBC/DC(G)(HH) - 1
  4. ST(G) - 1


சம்பளம்:
Salary: Rs. 27,700-770-33,090 - 920 -40450-1080-44770 

கல்வித் தகுதி
சட்ட பட்டதாரிகள், நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்றுபவர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள்  சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

Must possess a degree in Law of a University in India established or incorporated by or under a Central Act or a State Act or an Institution recognised by the University Grants Commission, or any other equivalent qualification and got enrolled in the Bar Council of Tamil Nadu and in the case of candidates enrolled in the Bar Councils of other States they should submit a proof of transfer of their enrolment to the Bar Council of Tamil Nadu at the time of oral test; 

வயது: (as on 01.07.2018)
வயது வரம்பு 25 முதல் 35 ஆகவும், இடஒதுக்கீட்டின்கீழ் வருவோருக்கு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி) அதிகபட்சம் 40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்ட பட்டதாரிகளாக இருப்பின் குறைந்தபட்சம் 22 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வயது வரம்பு இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் 27 ஆகும். படித்து முடித்து 3 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

SCs, SC(A)s, STs,MBCs/DCs, BCs, BCMs andDestitute Widows of all Castes-  25 Years to 40 years
others-25Years- 35 years

எழுத்துத்தேர்வும், நேர்முகத்தேர்வும் நடத்தப்படுகிறது
மொழிபெயர்ப்பு தாள் மற்றும் சட்ட பாடத்தில் 3 தாள்கள் என மொத்தம் 4 தாள்கள் இடம்பெறும். கேட்கப்படும் கேள்விகளுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும். ஒவ்வொறு தாளுக்கும் தலா 100 மதிப்பெண் வீதம் மொத்தம் 400 மதிப்பெண். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கு 60 மதிப்பெண். இறுதியாக, எழுத்துத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் 
அமைந்திருக்கும்.

SYLLABI FOR THE WRITTEN EXAMINATION:-

 (i) Translation Paper: 
Translation of passages in English into Tamil and Tamil into English. The passages will be from
(1) Depositions,
 (2) Judgement, and
(3)Documents.

 (ii) Law Paper – I: 
The Code of Civil Procedure, 1908; The Code of Criminal Procedure,1973; The Indian Evidence Act, 1872; Principles of pleading and the Constitution of India.

 (iii) Law Paper – II: 
Framing of issues and Writing of Judgement in Civil Cases.

 (iv) Law Paper –III: 
Framing of charges and Writing of Judgement in Criminal Cases.

 (v) Viva-voice: 
The candidate's General Knowledge and Knowledge of law, grasp of Procedural Laws and Principles of Law and his suitability for appointment as Civil Judge shall be tested.


Advertisement Download
Click here

Online Application:
Click here


EmoticonEmoticon