TN National Credit Corp Store Assistant Recruitment--2018 | Last Date:30-04-2018

Government of Tamil Nadu,
Department of National Credit Corp,
1(TN)Air sqn Ncc no.14,
Professor Colony Extn.,
East tambaram,
chennai-59,

Last Date:30-04-2018

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் ஸ்டோர் அட்டெண்ட் பிரிவில் காலியாக உள்ள 3 உதவியாளர் பணியிடங்களுக்கு வரும்30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Application are invited to the store keeper to the Department of National Credit Corp East Tambaram,chennai-59.

பணியின் பெயர்: ஸ்டோர் அட்டெண்ட்
Name of the Post: Store Keeper

காலியிடம்: 3
No of Post: 3

சம்பளம்: ரூ.15,900
Salary: Rs.15,900

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Qualification: 8th Passed

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
Age: Below 32 years


How to Apply:
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். 
Interested Candidates may prepare own bio-date with and enclose of  attested copies of certificate xerox sent through direct or postal by below mentioned address on or beofe the last date of  30-04-2018.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
commanding officer
1(TN)Air sqn Ncc no.14,
Professor Colony Extn.,
East tambaram,
chennai-59

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-04-2018






EmoticonEmoticon