தொழிலாளர் நலத்துறை,
Tamil Nadu Labour Welfare Board,
DMS Campus, Anna street, Chokkalingam Nagar, Teynampet, Chennai, 600006.
தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள முத்திரை கொல்லர் பணிக்கு விண்ணப்பிக்கங்கள் வரவேற்பு
பணி:
முத்திரை கொல்லர்
Stamp Cotter-Blacksmith bond
வேலைவாய்ப்பு உள்ள மாவட்டங்கள்.
- திருப்பூர்,
- நீலகிரி,
- ஈரோடு,
- நாமக்கல்,
- சேலம்,
- தருமபுரி
- கிருஷ்ணகிரி,
- திருச்சி,
- தஞ்சாவூர்,
- திருவாரூர்,
- அரியலூர்,
- பெரம்பலூர்,
- புதுக்கோட்டை,
- தேனி,
- திண்டுக்கல்,
- கரூர்
சம்பளமாக மாதம் ரூ.15,900 - 50,400
Salary: Rs. 15,900-50,400
வயது
01.07.2017 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
- பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள்ளும்,
- பிற்படுத்தப்பட்ட,
- மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் 32 வயதிற்குள்ளும்,
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகியோர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள்
அந்தந்த பகுதி தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்களிலும், தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகங்களில் கட்டணம் ஏதுமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விவரங்களுடனும் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றுகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை விண்ணப்பித்தில் ஒட்டியும், 2 புகைப்படங்களைத் தனியாகவும் இணைத்து பிற சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பத்துடன் அந்தந்த கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலக முகவரிக்கு மே 3 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்கலாம்.
EmoticonEmoticon