TANUVAS Recruitment-2018 |

Tamilnadu Veterinary Animal Sciences University,
Translational Research Platformfor Veterinary Biologicals(TRPVB), 
2nd Floor, CUL building, 
CAHS,TANUVAS, Chennai - 600 05l,
தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-51,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு கீழ்க்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.  


பணி: பண்ணை மேலாளர் 
காலியிடம்: 2 

கல்வித் தகுதி: பி.விஎஸ்சி தேர்ச்சியுடன், 2 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது எம்விஎஸ்சி. முடித்திருக்க வேண்டும். 

பணி: புராஜக்ட் அட்மினிஸ்ட்ரேட்டர் 

காலியிடம்: 1 

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திட்ட மேலாண்மை, கணக்கு, அலுவலக நிர்வாகம், கொள்முதல் போன்றவற்றில் 2 வருடம் அனுபவம் வேண்டும்.


பணி: புராஜக்ட் அசிஸ்டெண்ட் 

காலியிடங்கள்: 2 

கல்வித் தகுதி: பி.டெக் (பயோடெக்னாலஜி, பயோஇன்ஃபார்மட்டீக்ஸ் உள்ளிட்ட படிப்புகள்) அல்லது உயிரி அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட் காலியிடம்: 1 கல்வித் தகுதி: உயிரி அறிவியல், கணினி அறிவியல், தொழில்நுட்ப அறிவியல் படிப்புகளில் இளநிலைப் பட்டம். மேலும், வெப் டிசைன், டெக்னிக்கல் ரைட்டிங் துறைகளில் அனுபவம். 

நேர்முகத் தேர்வு தேதி: 18-04-2018  


நேர்முகத் தேர்வு: 
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். 

நேர்முகத் தேர்வுக்கான முகவரி: 
The Project Director, Translational Research Platformfor VeterinaryBiologicals(TRPVB), 2nd Floor, CUL building, CAHS,TANUVAS, Chennai - 600 05l.


மேலும் விவரங்களுக்கு


Application and other details:








EmoticonEmoticon