Tamil Nadu Common Entrance Test (TANCET) 2018 -Anna University,Chennai

Government of Tamilnadu,
TAMIL NADU COMMON ENTRANCE TEST (TANCET) 2018,
FOR M.B.A., M.C.A., & M.E. / M.Tech. / M.Arch. /M.Plan,
DEGREE PROGRAMMES,
 ANNA UNIVERSITY, CHENNAI,Tamilnadu  - 600 025,

Advertisement No. 3456/EA4/TANCET/2018,
Advertisement Date: 02-04-2018
Last date for Registration of Application - 23.04.2018


Applications for Tamil Nadu Common Entrance Test (TANCET) 2018 conducted by Anna University,Chennai on behalf of the Government of Tamil Nadu from candidates who seek admission to 1. M.B.A., 2. M.C.A. and 3. M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes for the year 2018 – 2019 offered at University Departments, University Colleges of Engineering, Regional Campuses of Anna University, Government and Government Aided Engineering Colleges and Arts  Science Colleges and Self-financing Colleges (Engineering, Arts & Science Colleges including stand-alone Institutions) in Tamil Nadu can be registered only through Online.


எம்.பி.ஏ, எம்.சி.ஏ , எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் போன்ற முதுகலைப்படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் தமிழக கல்லூரிகளில் படிப்பதற்காக ஆண்டுதோறும் டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் இந்தத் தேர்வை நடத்தி வருகிறது. இதனிடையே, இந்த (2018) ஆண்டிற்கான 
'டான்செட்' தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது. 

தேர்வு எழுத அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு எழுத விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். நூறு ஒரு மதிப்பெண் அடங்கிய வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். தவறாக பதில் அளிக்கும் 
ஒவ்வொரு கேள்விக்கும் 1/3 மதிப்பெண்கள் குறைக்கப்படும். 

நுழைவுத்தேர்வு கட்டணம்: (ஆன்லைன் மூலம் மட்டும்) நுழைவுத்தேர்வு கட்டணம் ரூ .500 / - (எஸ்சி / எஸ்சிஎ / எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ. 250 / - 
செலுத்த வேண்டும்) 

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 23 

தேர்வு நடைபெறும் நாள்: மே 19 மற்றும் 20 

நுழைவுத் தேர்வு பின்வரும் நகரங்களில் நடைபெறும்: 

நுழைவுத் தேர்வு மையங்கள்: 
1. சென்னை 
2. கோயம்புத்தூர் 
3. சிதம்பரம் 
4. திண்டுக்கல் 
5. ஈரோடு 
6. காரைக்குடி 
7. மதுரை 
8. நாகர்கோவில் 
9. சேலம் 
10.தஞ்சாவூர் 
11. திருநெல்வேலி 
12. திருச்சிராப்பள்ளி 
13. வேலூர் 
14. விழுப்புரம் 
15. விருதுநகர் 

Important Dates
Commencement of Registration of Application through online only - 02.04.2018

Last date for Registration of Application - 23.04.2018


Schedule of Entrance Test
          
             Programme                         Date                        Time
M.C.A                            19.05.2018 (FN)        10.00 a.m to 12.00 noon
M.B.A                            19.05.2018 (AN)        02.30 p.m to 04.30 p.m
M.E./M.Tech./M.Arch./
M.Plan                                20.05.2018 (FN)         10.00 a.m to 12.00 noon


Eligibility for Entrance Exam


Advertisement Download


Information Booklet Download


Online Registration


New Registration User Link


Syllabus Download




TANCET 2018
Candidates desirous of getting previous year question booklets (MBA,MCA & M.E./M.Tech./M.Arch./M.Plan.) of TANCET 2017 may obtain the same from the O/o.Centre for Admission & Entrance Examinations, Anna University, Chennai by paying Rs.25/- for each booklet by cash or D.D.drawn in favour of “The Secretary, TANCET” payable at Chennai 


EmoticonEmoticon