South Eastern Coalfield Limited,
Office of the General Managers(HRD),
Management Development Institute,
Indira Vikar Colony,
Bilaspur,Chattisgargh 495006.
Application are invited to the 672 Trade Apprenticeship Training Soth Eastern Coalfield Limited from following of trades from the 8, 10 and ITI candidates. தென்மேற்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (SECL) 2018-ஆண் ஆண்டிற்கான 672 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு 8, 10 மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தா காலியிடங்கள்: 672
No of Post: 672
பயிற்சி அளிக்கப்பட உள்ள துறைகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:
Name of the Tranining Trades,
- Computer Operator & Programming Assistant - 180
- Secretarial Assistant - 20
- Stenographer (English) - 20
- Welder ( Gas and Electric) - 40
- Fitter - 80
- Turner - 40
- Machinist - 30
- Electrician ( Mines) - 172
- Draughtsman (Civil) - 10
- Auto Electrician - 20
- Diesel Mechanics - 40
- Hospital Waste Management Assistant - 20
தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Qualification: 8th, 10th with ITI Tradeதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Mode of Selection: Written Test and Personnel Interview
How to Apply:
The interested candidates may download application and advertisement from the following link and enclose the relevant certificate and sendit to மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://secl.gov.in/writereaddata/hrd.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
South Eastern Coalfields Limited Office Of General Manager(Hro)
Management Development Institute,
Indira Vihar Colony,
Bilaspur(C.G)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.05.2018
Last Date: 07-05-2018
EmoticonEmoticon