SAIL Recruitment-2018 | Proficiency Training | walk-in-interview

செயில்,
இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனம்,
துர்காபூர், மேற்கு வங்காளம்,
STEEL AUTHORITY OF INDIA LIMITED,
DURGAPUR STEEL PLANT,

நாட்டின் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில் பல்வேறு கிளைகளுடன் புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள உருக்காலையில் காலியாக உள்ள 130 பயிற்சி செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Durgapur Steel Plant (DSP) Hospital is a 600 bedded multi-speciality hospital offering “Proficiency Training’ at DSP Hospital for qualified nurses. The Hospital invites eligible & interested qualified nurses for walk-in-interview to undertake the “Proficiency Training’ in DSP Hospital.

Adv.No.DSP/M&HS/2018/PT(N)-1
Date: 06.04.2018

காலியிடம்: 130
No. of Proficiency Trainees: 130

Duration : 18 (eighteen) months


பணியிடம்: மேற்கு வங்கம் (துர்காபூர்)
Place of Job: West Bengal(Durkapur)


பணி: நர்ஸ் (Nurse)

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.8,000 ஆயிரம் 
 Stipend per month  Rs.8000/- plus

தகுதி:
பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ பொது நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
B.Sc. (Nursing) / Diploma in General Nursing & Midwifery Internship Certificate (if applicable), c) Certificate of Registration

வயதுவரம்பு: 22.04.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் 
As on 22.04.2018 : 30 years for General, 33 years for OBC and 35 years for  SC & ST candidates.

தேர்வு முறை: 
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Modes of Selection:  Personnel Interview

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Director's Conference Hall, DSP main Hospital, Durgapur-713205. 

Place of Interview:Director's Conference Hall, DSP main Hospital, Durgapur-713205. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2018
Last Date:20.04.2018

How to Apply:
Candidates may send scanned copy of the duly filled in application form to dspintake@saildsp.co.in through email latest by 20/04/2018. The engagement is purely for the purpose of “Proficiency Training’ and will not entitle the trainee to stake a claim for appointment in Durgapur Steel Plant in any manner whatsoever.

Advertisement and Application Download


EmoticonEmoticon