Reserve Bank of India Legal Consultants Recruitment-2018 | Last Date :May 14, 2018

RESERVE BANK OF INDIA SERVICES BOARD, MUMBAI,
Advt. No. 5A /2017-18,
Online Applications & Payment :April 23, 2018 
Last Date :May 14, 2018

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள சட்ட ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ON-LINE application and shall determine their eligibility only at the final stage i.e.interview stage. If at that stage, it is found that any information furnished in the ON-LINE application is false/ incorrect or if according to the Board, the candidate does not satisfy the eligibility criteria for the post, his/ her candidature will be cancelled and he/she will not be allowed to appear for interview.

காலி பணியிடங்கள்: 5
பணி: Name of the Post:
Legal Consultant (Grade ‘F’)-02,
Legal Consultant (Grade ‘C’/’D’)-03

Remuneration:

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.Bachelor’s Degree in Law recognized by the Bar Council of India for the purpose of enrollment as an Advocate with a minimum of 50% marks or equivalent in the aggregate of all semesters/years; and b) Master’s Degree / Ph.D in Law from a recognized university.

வயது வரம்பு: 45-55 வயதுக்குள் இருக்க வேண்டும்.Age (as on 23-04-2018): Should not be below 45 years and above 55 years. 

விண்ணப்பக் கட்டணம்: FEES
பொதுப் பிரிவினருக்கு ரூ.600/- (GT and OBC), எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு  ரூ.100/-(ST and ST)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14-05-2018

Advertisement download
ONLINE APPLICATION


EmoticonEmoticon