NSIC Accounts Officer Recruitment-2018 | Apply Online | Last Date: 28.04.2018

தேசிய சிறு தொழில்கள் கார்ப்பரேஷன் நிறுவனம்,
THE NATIONAL SMALL INDUSTRIES CORPORATION LIMITED,
(A Government of India Enterprise)
புதுடெல்லி,
New Delhi,


Advt. No. NSIC/HR/AO,GR-C/18/002
Advt.Date: 07-04-2018
Last Date: 28.04.2018

தேசிய சிறு தொழில்கள் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28-க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Inviting applications for the post of Accounts Officer 

மொத்த காலியிடங்கள்: 19 

பணி: அக்கெளண்டன்ட் ஆபிஸர் - 19 
Accounts Office

Reservation:
19 (03-SC,03-ST,02-OBC,11-UR)


சம்பள்ம்: ரூ.12000-24000/-
Pay Scale of Rs.12000-24000/-

கல்வித் தகுதி: 
பி.காம் அல்லது எம்.காம், எம்பிஏ, சிஏ அல்லது இணையான தகுதிகள் மற்றும் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
Qualification:
B.Com or M.Com or CA (Inter) or ICWA/CMA (Inter) or B.Com with MBA / PGDBM with specialization in Finance /Banking from a recognized University or Institution.


வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
Age: 30 years
Age relaxation of
• 5 years for SC/ST,
• 3 years for OBC,
• 5 years for PwD-Gen.,
• 10 years for PwD-SC/ST and
• 8 years for PwD-OBC)
• For Ex-Servicemen, as per Govt. rules

விண்ணப்ப கட்டணம்: 
ரூ.500. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் "The National Small Industries Corporation Limited" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, Human Resources the National Small Industries Corporation "NSIC Bhawan" Okhla Industrial Estate New Delhi-110020 
Fees: Rs.500/-(SC/ST-Rs.250/-)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2018
Last Date: 28.04.2018

How to Apply:
The candidate needs to apply ONLY ONLINE through CAREER section of www.nsic.co.in .The print-out of the Online filled Application Form and Demand Draft (point 5) has to be sent by Ordinary Post/ Registered Post/ Speed Post/Courier / By Hand to:

General Manager, – Human Resources,
The National Small Industries Corporation,
“NSIC Bhawan”,
Okhla Industrial Estate,
 New Delhi,-110020

Advertisement Download:


Online Application:








EmoticonEmoticon