Nehru Yuva Kendra Sangathan Recruitment-2018 | Accounts Clerk cum Typist ,District Youth Coordinator | Last Date:04.05.2018

Nehru Yuva Kendra Sangathan,
Ministry of Youth Affairs & Sports,
Government of India,
4- Jeevan Deep Building, Ground Floor, 
Parliament Street, 
New Delhi - 110 001 (India)
Tel : 91-11-23442800 

நேரு யுவகேந்திரா சங்கேதனில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
Nehru Yuva Kendra Sangathan (NYKS) is an autonomous body of the Ministry of Youth Affairs & Sports, Government of India. It mobilizes youth through Youth Clubs and involves them in nation building activities and inculcate in them such values and skills that they become productive, responsible citizens of a modern, secular, democratic & technological India. Presently NYKS has 623 district offices called Nehru Yuva Kendra and 29 State Offices, in India.A Nehru Yuva Kendra is headed by a district level officer called District Youth Coordinator. A district Youth Coordinator is assisted by an Accounts Clerk cum Typist (ACT).

பணியின் பெயர்: Name of the Post
அக்கெளண்ட் கிளர்க்/டைப்பிஸ்ட் 
Accountant Clertk/Typist

காலியிடம்: 15 

சம்பள விகிதம்: Salary
ரூ25,000-81,100 

கல்வித்தகுதி: Qualification:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது பி.காம்., பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்று கணினி திறனறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 


பணியின் பெயர்: Name of the Post
மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் 

காலியிடம்: 26 

சம்பளவிகிதம்: Salary
ரூ.56,100-1,77,100 

கல்வித்தகுதி: Qualification:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலைபட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். PG Degree in concern subject and 3 years experiences.

வயது வரம்பு: AGe:
மேற்கண்ட 2 பணிகளுக்கான வயது: 18-28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்ந்தேடுக்கும் முறை: Mode of Selection
எழுத்துத்தேர்வு, 

நேர்முகத்தேர்வு விண்ணப்பக் கட்டணம்: Fees Details:
ஆண்களுக்கு ரூ.700/-(GT and OBC) பெண்களுக்கு ரூ.350/-. எஸ்சி/எஸ்டி(SC/ST) பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 


How to Apply:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி உள்ளிட்ட விபரங்களுக்கு http://www.nyks.org/Recruitment/DYCAppointment.html
இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துகொள்ளவும். 

Advertisement Download






ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.05.2018


EmoticonEmoticon