அடுத்து என்ன படிக்கலாம் வாங்க தெரிஞ்சிக்குவோம்
நல்ல
வேலைவாய்ப்பு பெற படிக்க வேண்டிய படிப்புகள் பற்றிய விவரம் அறிய
மைசூரில் உள்ள ‘ஆல் இந்தியா
இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பீச் அண்ட் ஹியரிங்’ கல்வி நிறுவனம் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படிப்புகள்:
1.
டிப்ளமா இன் ஹியரிங் எய்டு அண்ட் இயர்
மோல்டு டெக்னாலஜி
2.
டிப்ளமா இன் எர்லி சைல்டுஹுட் ஸ்பெஷல்
எஜுகேஷன்
3.
டிப்ளமா இன் ஹியரிங் லேங்குவேஜ் அண்ட்
ஸ்பீச்
4.
பாச்சுலர் ஆப் ஆடியாலஜி அண்ட் ஸ்பீச்
லாங்குவேஜ் பெத்தாலஜி (பி.ஏஎஸ்எல்பி.,)
5.
பாச்சுலர் ஆப் எஜுகேஷன் - ஸ்பெஷல்
எஜுகேஷன் (ஹியரிங் இம்பயர்மென்ட்)
6.
பி.ஜி. டிப்ளமா இன் ஆக்மென்டேடிவ்
அண்ட் ஆல்டர்நேட்டிவ் கம்யூனிகேஷன்
7.
பி.ஜி. டிப்ளமா இன் நியூரோ - ஆடியோலஜி
8.
பி.ஜி. டிப்ளமா இன் கிளினிக்கல்
லிங்குஷ்டிக்ஸ் பார் ஸ்பீச் அண்ட் லேங்குவேஜ் பெத்தலாஜி
9.
பி.ஜி. டிப்ளமா இன் பாரின்ஷிக் ஸ்பீச்
சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி
10.
எம்.எஸ்சி., - ஆடியாலஜி
11.
எம்.எஸ்சி.,- ஸ்பீச் அண்ட் லாங்குவேஜ் பெத்தாலஜி
12.
மாஸ்டர் ஆப் எஜுகேஷன் - ஸ்பெஷல்
எஜுகேஷன் (ஹியரிங் இம்பயர்மெண்ட்)
13.
பிஎச்.டி., மற்றும் போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப் (பி.டி.எப்.,)
தகுதி: படிப்புகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.
தேர்வு முறை: டிப்ளமா, பி.ஜி.டிப்ளமா, பி.எட்., மற்றும் பி.டி.எப்., தவிர பிற அனைத்து படிப்புகளுக்கும்
நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2
விபரங்களுக்கு: www.aiishmysore.com
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
புதுவைப் பல்கலையில்
மத்திய பல்கலைக்கழகங்களில்
ஒன்றான, புதுவைப்
பல்கலைக்கழகத்தில் முதுநிலை, டிப்ளமா மற்றும் பிஎச்.டி.,
படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புகள்:
1.
கலை,
2.
அறிவியல்,
3.
சட்டம்,
4.
மேலாண்மை
போன்ற பல்வேறு துறைகளில் பி.ஜி.,டிப்ளமா, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும்
பிஎச்.டி., படிப்புகள்.
தகுதி: தேர்வு செய்யப்படும் படிப்பிற்கு ஏற்ப
கல்வித் தகுதி மாறுபடும். முதுநிலை மற்றும் பி.ஜி.,டிப்ளமா படிப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளநிலை பட்டத்தில்
55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க
வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை பட்டப்படிப்பில் 55சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் நுழைவுத் தேர்வு மூலம்
தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 100 மல்டிப்பில்
சாய்ஸ் கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு
மதிப்பெண் குறைக்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 24
தேர்வு நாள்: மே 25, 26 மற்றும் 27
விபரங்களுக்கு: www.pondiuni.edu.in
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மேலாண்மை படிக்க ‘மேட்’
நாடு முழுவதிலும் உள்ள 600க்கும் மேற்பட்ட வணிக
கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும், மேனேஜ்மென்ட்
ஆப்டிடியூட் டெஸ்ட் (மேட்) பற்றிய அறிவிப்பை அகில இந்திய மேலாண்மைக் கழகம்
(ஏ.ஐ.எம்.ஏ.,) வெளியிட்டுள்ளது.
படிப்புகள்:
1.
எம்.பி.ஏ.,
2.
பி.ஜி.டி.எம்.,
மற்றும் பிற மேலாண்மை படிப்புகள்.
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம்
பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், ஏ.ஐ.எம்.ஏ.,-வின் அதிகார பூர்வ இணையதளத்தில்
கேட்கப்படும் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இரண்டு வகையில் இந்த தேர்வு
நடத்தப்படுகிறது. தாள் வழி தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் வழி தேர்வு, இதில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமே நீங்கள் தேர்வு செய்யலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 27
தேர்வு விபரம்
தாள் வழி தேர்வு: மே 6.
கம்பியூட்டர் வழி தேர்வு: மே 20 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்
நடைபெறும்.
விபரங்களுக்கு: https://aima.in
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
EmoticonEmoticon