Integrated Child Protection Schemes Perambalur Recruitment-2018 | Last Date:26-04-2018

Integrated Child Protection Schemes,
District Integrated Child Protection,
164, Second Floor, M.M.Plaza,
Trichy Main Road, Perambalur-621212


Advt.Date: 11-04-2018
Last Date:26-04-2018

Name of the Post:
Accountant

Salary:Rs.14,000/-

Qualification, Experience and Age:
Essential Qualification - (10+2+3 Patten) Graduation or Post Graduation in Commerce (B.Com., Or M.Com.,)

Experience - Two years experience in Accounts in any Organizations

Age - Not exceeding 40 years (As on 01.04.2018)

How to Apply:
The interested candidates may download the advertisement and application from the official website address of www.perambalur.tn.nic.in and enclose the relavent xerox copies of certificates and send to 

District Child Protection Officer, 
Integrated Child Protection Schemes,
District Integrated Child Protection,
164, Second Floor,
M.M.Plaza,
Trichy Main Road,
Perambalur-621212

Advertisement and Application:


பெரம்பலூர் ஒருங்கிணைந்த குழந்தைப் பாதுகாப்பு அலகில் (ஐசிபிஎஸ்) காலியாக உள்ள கணக்காளர் பணியை ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


காலி பணியிடம்: 1 

பணியின் பெயர்: கணக்காளர் 

சம்பளம்: ரூ.14,000/- 

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, வணிகவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணிதத் துறையில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 40 க்குள் 

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 26.04.2018 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக 26 ஏபரல் 2018 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர், 
மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, 
164, இரண்டாவது தளம் 
எம்.எம்.பிளாசா, 
திருச்சி மெயின் ரோடு,
பெரம்பலூர்-


EmoticonEmoticon