How to Write a Resume: Guide to Step-by-Step in 6 ways

How to Prepare Resume,
6 Steps by Steps,
ரெஸ்யூம் தட்டச்சு எப்படிசெய்தால்வேலை கிடைக்க வாய்ப்புண்டு

உங்களது வேலைவாய்ப்பினை உறுதி செய்வது நீங்கள் கொடுக்கும் Resume நிர்ணயிக்கிறது.

அது எந்த மாதிரியான , எப்படி உருவாக்கினால் வேலைவாய்ப்பினை பெற சரியாக இருக்கும் என்பதனை விளக்கவே இங்கே விரிவாக விளக்கப்பட்டுள்ளது

ரெஸ்யூம் எழுத ஆயிரம் டிப்ஸ் படிச்சாலும் வேலை கிடைக்க மாட்டேங்குதேனு கவலையா இருக்க. ப்ரீயா விடுங்க பாஸ் அனுபவமே சிறந்த ஆசான். ஒவ்வெரு முறையும் நீங்கள் நிராகரிக்கப்படும் போது உங்களுக்குள் புதிதாக ஒரு சக்தி பிறக்கும். இன்டெர்வியூனா இதுதான். இப்படிதான் கேள்வி கேட்பார்கள் என்று ஒரு ஐடியா கிடைக்கும். இதையே சவலாக எடுத்துக்கொண்டு சரியான முறையில் தயார் செய்தால் வெற்றியை வேட்டையாடுது நீங்கள்தான். எவ்வளவு செலவானாலும் பரவால்ல எழுத்துப்பிழை இல்லாம ரெஸ்யூம மட்டும் தயார் செய்ய முயற்சி செய்யுங்கள். எவ்வளவு பேர் வந்தாலும் இது உங்களுக்கான வேலையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கும். உங்களுக்காக சில ரெஸ்யூம் டிப்ஸ். 

1. வார்த்தைகள்: விவரங்களை ஷார்ட் அண்ட் ஷார்ப்பாவாகவும், ஒரே வார்த்தை மற்றும் திறமைகளை திரும்பத் திரும்ப குறிப்பிடுவதை தவிர்ப்பது சிறப்பு. வேலையை பெற்றுத்தர ரெஸ்யூம் ஒரு பக்கமே இருந்தலே போதும். அதிக பட்சமாக 2 பக்கம் வரை ஒ.கே. 

2. உங்களால் என்ன பயன்: நீங்கள் இந்த இடத்தை எப்படி அடைந்தீர்கள் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தும் விதமாக எழுதவும். என்னால என்னோட நிறுவனத்துக்கு இந்த விதத்துல லாபம் கிடைச்சுது என தங்களது துறையில் சந்தித்த சவால்களுக்கு எப்படி தீர்வு கண்டீர்கள் என்பதை குறிப்பிடலாம். இதன் மூலம் எந்த வகைல நீங்கள் நிறுவனத்துக்கு உதவுவீர்கள் என்பதை தீர்மானிக்க உதவும். 

3. ரத்தின சுருக்கம்: உங்களோட அனுபவம் என்ன? எந்த துறை உங்களுக்கு சரியா இருக்கும்? உங்க சாதனைகள் என்ன? விடாமுயற்சி, கூர்மையாக கவனிப்பது போன்ற கீவேர்டுகளை சரியான இடத்தில் பயன்படுத்தவும். இது நேர விரையத்தை குறைப்பதோடு, நம்மை சரியான முறையில் விற்பனை செய்ய வசதியா இருக்கும். 

4. தலைமை பண்பு: அனுபவம் எல்லாத்தையும் ரெஸ்யூம்ல குறிப்பிடனும்னு அவசியம் இல்ல. கடைசியா பணியாற்றிய தகவல் இருந்தா மட்டும் போதும். அதில் உங்களது பொறுப்புகள், வேலைசெய்த இடம், குழு அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடுவது அவசியம். 

5. பார்த்த உடனே புரியனும்: ரெஸ்யூம்ல பல விஷயங்களை எங்க இருக்குனு தேடி பாக்கறதுக்குள்ள இன்டெர்வியூ முடிஞ்சுடும். அதனால முக்கியமான விஷயங்களை கண்ணில் படும்படி குறிப்பிடுங்கள். 

6. அனுபவம்: முதல் பக்கத்தில் உங்கள் துறையில் சந்தித்த முக்கியமான தருணங்களை சுருக்கமாகக் குறிப்பிடலாம். இது நீங்கள் யார் என்று எடுத்து காட்டும். முதல்ல அனுபவத்துக்கு தான் மதிப்பு. அதனால முதலில் வேலை அனுபவத்தை குறிப்பிடவும் அப்பறம் படிப்பு பத்தி எழுதுங்க.How to Prepare Resume by Marilyn Borysek, ASME Career Center

1.   Format Your Resume Wisely "Do the Hiring Managers" Work for Them

No matter how well written, your resume won't get a thorough reading the first time through. Generally a resume gets scanned for 25 seconds. Scanning is more difficult if it is hard to read, poorly organized or exceeds two pages.

Use a logical format and wide margins, clean type and clear headings Selectively apply bold and italic typeface that help guide the reader's eye Use bullets to call attention to important points (i.e. accomplishments)

2.   Identify Accomplishments not Just Job Descriptions

Hiring managers, especially in technical fields like engineering, seek candidates that can help them solve a problem or satisfy a need within their company. Consequently, you can't be a solution to their problems without stating how you solved similar problems in other companies and situations.

Focus on what you did in the job, NOT what your job was there's a difference Include a one or two top line job description first, then list your accomplishments For each point ask yourself, What was the benefit of having done what I did? Accomplishments should be unique to you, not just a list of what someone else did Avoid using the generic descriptions of the jobs you originally applied for or held

3.   Quantify Your Accomplishments

Q: What's the most common resume mistake?
A: Making too many general claims and using too much industry jargon that does not market the candidate. A resume is a marketing document designed to sell your skills and strengths rather than just portray a bio of the candidate.

Include and highlight specific achievements that present a comprehensive picture of your marketability Quantify your achievements to ensure greater confidence in the hiring manager and thereby generate interest percentages, dollars, number of employees, etc.Work backwards to quantify your accomplishments by asking, If I had not done X, what could have happened?

4.   Cater Your Resume for the Industry

Unlike advertising and design professionals who have greater creative license in designing their resume for those fields, the mechanical engineering industry won't be impressed and may be turned off by distinctive resume design.

Err on the side of being conservative stylistically
Your accomplishments, error-free writing, grammatically-correct, clean, crisp type and paper will make the impression for you

5.   Replace your Objective" with a "Career Summary"

A Career Summary is designed to give a brief overview of who you are and what you do. Most Objectives sound similar: Seeking a challenging, interesting position in X where I can use my skills of X, Y, and Z to contribute to the bottom line. Not telling at all.

Grab a hiring manager's attention right from the beginning, remembering you have only 25 few seconds to make a good impression Spend time developing a summary that immediately gets their attention, and accurately and powerfully describes you as a solution to their problems

6.   Network. Network. Network.

For unemployed candidates, handing out resumes should be a full-time job. The majority of mid- to senior-level positions are filled through networking, so contact absolutely everyone you know in addition to recruiters who are in a position to hire you or share insights. Networking can include

Personal business contacts, people you've worked for or who worked for you Vendors and sales representatives you've dealt with in the past five years People listed in the alumni directory of your alma mater With a solid resume in hand you'll greatly increase your odds of earning a closer look and getting that interview.EmoticonEmoticon